Welcome to AutoNarrative !

உண்மையான காதல்

100.00

Category:

6 in stock

Compare

Description

ரேமண்ட் கார்வர் எழுதிய What we talk about when we talk about love? என்ற குறுநாவலின்
மூலக்கதையை எடுத்துக்கொண்டு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் எழுதப்பட்ட குறுநாவல்.
உண்மையான காதல் என்றால் என்ன என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக இதுவரை யாரும்
கூறு போட்டுப் பார்த்ததில்லை. காதல் , காமம் , திருமணம் , லிவ் இன் , சைக்கோத்தனம் என ஒரு
அதிர்ச்சியான உரையாடலுக்குத் தயாராகுங்கள். எனக்கு என் மீதும் சுசீலா மீதுமே சந்தேகம் வந்து விட்டது.

– நகுலன்

Quick Navigation
×
×

Cart