Autonarrative Publishing

Embarking on my universal literary journey today, and I couldn’t be more thrilled to have the unwavering support and guidance of the incredible Jaya Priya. It’s a new chapter filled with endless possibilities.
Here’s to the adventures ahead!
ஓப்பன் பண்ணா -> Eccentric Frames.
தற்கொலை குறுங்கதைகள் முதல் , பொண்டாட்டி , ஓப்பன் பண்ணா வரை நான் கொஞ்சமும் கவலைப்படாமல் , தெனாவட்டாக , திமிராக ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் , என்னைப்போலவே ரசனையும் ஆட்டிட்யூடும் கொண்ட டெடிகேடட் வாசக நண்பர்கள் தான். அதில் சிலர் என்னை மட்டுமே வாசிப்பவர்கள்.
எப்போதோ யாரோ போட்ட ஒரு ஒற்றையடிப் பாதையில் தமிழிலக்கிய உலகம் தடம் மாறாமல் பயணித்துக்கொண்டிருக்கையில் , முன்மாதிரியே இல்லாத , அசாதாரணமான என்னுடைய அனைத்து பரிசோதனை முயற்சிகளையும் வரவேற்று ஏற்றுக்கொண்டது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் சும்மா வரவேற்பெல்லாம் கிடையாது. டாப் செல்லராகவும் வைத்திருந்தார்கள். கொண்டாடித் தீர்த்தார்கள்.
அந்த வகையில் உலகிலேயே மிகவும் புத்திசாலி வாசகர்களாகவும் , ஓப்பன் மைண்ட் வாசகர்களாகவும் நான் தமிழ் வாசகர்களையே பார்க்கிறேன்.
அவர்களிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியையும் , என்னுடைய அடுத்த கட்ட முயற்சியையும் முதன்முதலில் பகிர்ந்துகொள்வதுதான் சரியானது. (தனிப்பட்ட முறையில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை)
நன்றியும் மகிழ்ச்சியும் நண்பர்களே. அடுத்தடுத்து ஆரவாரமான செய்திகளுடன் சந்திப்போம்.
இங்கிலீஷுக்கு போவது – 1
இங்கிலீஷ்ல போனா பெரிய ஆள் ஆயிடலாம். இங்கதான் நம்மளப்பத்தித் தெரிய மாட்டேங்குது என எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு எண்ணம் இருக்கும். மற்றவர்களுக்கு அது ஒரு நம்பிக்கை , என் விஷயத்தில் அதுதான் உண்மை ! அது கிடக்கட்டும்…
அசோகமித்திரன் , இங்கிலீஷில் மொழி பெயர்க்கப்பட்டு நம் எழுத்தாளர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளப்படாததைப் பற்றிய கேள்வி வருகையில் இப்படிச் சொல்கிறார் . அது ஒரு பெரிய கடல், அதுல பெருங்கயத்த கரச்ச மாதிரிதான். இன்னொண்ணு அவர்கள் நம்மை பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள்.
தமிழர்களுக்கே உரிய தாழ்வுமனப்பான்மையும் , ஃபில்ஸ்டைன் கலாச்சாரமும் இன்னொரு காரணம்.
ஜப்பான் ஹாருகு முராகமி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். அதுகூட பெரிய விஷயமல்ல. ரியூ முராகாமி பற்றி சாரு எழுதி , அவரைப் பீரய்ந்து பார்த்தால் , ஆசாமி வேறு லெவலில் இருக்கிறார். ஹாருகி ஆவது டிரெடீஷனல் எழுத்தாளர். ரியூ டிரான்ஸ்கிரஸிவ் , டார்க் , டாபூ , என சமூகத்தால் முகம் சுளிக்கப்படும் விஷயங்களை அநாயாசமாக எழுதுபவர். இங்கே சாரு, நான் எழுதுவதையே செக்ஸ் எழுத்து என கரித்துக்கொட்டும் அடி முட்டாள் கூட்டம் ரியூவை படித்தால் பித்துப் பிடித்து செத்து விடும்.
ஐயா எழுதுவது மட்டுமல்லாமல் , சினிமாவும் எடுக்கிறார். மேம்போக்காப் பார்க்க அனைத்தும் ஹார்ட் பார்ன் வகை படம் போல இருக்கும். அதை எல்லாம் இங்கே பார்த்தால் ,பெர்வர்டட் ஃபிலிம் என்பார்கள்., வக்கிரம் பிடித்த பாலியல் படங்கள் என்பார்கள். வாந்தி எடுப்பார்கள்.
ரியூ எழுதுவதுடன் ஒப்பிட்டால் , பாலியல் வெளிப்படைத்தனமை என்ற அளவில் சாரு , நான் எழுதுவது எல்லாம் ஒன்றுமேயில்லை.
ஆனால் அவரை யாரும் அங்கே மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளர் என்றோ , செக்ஸ் எழுத்தாளார் என்றோ சொல்வதில்லை. அதை விட முக்கியம் அறிவுத்தளத்தில் ஹாருகியை விட ரியூவுக்கு மரியாதை அதிகம்.
புஷ்கின் ப்ரஸ் என்ற பதிப்பகம் ரியூ முராகமியை வெளியிடுகிறது. அவரது புத்தகம் உலகம் முழுக்கக் கிடைக்கிறது. பெங்களூர் புத்தகக் கடைகளில் அவர் புத்தகங்கள் கிடைக்கின்றன.
பிரபல கொரிய பாப் குழு BTS ரியூ முராகமி புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது.
இது எப்படி நடக்கிறது ? ஹாருகி கூடப் பரவாயில்லை , இந்த ஆள் ரியூ எப்படி உலகம் முழுக்கச் சென்றான் ? இவன் தான் டார்க் , டிராஸ்க்ரஸிவ் , அதிலும் படு பயங்கரமான ஆள் ஆச்சே ? எப்படி இவன் டிரடீஷனல் எழுத்தாளர் அளவுக்கு அதே இடத்தை அடைந்தான் ?
அந்த நாட்டில் இருக்கும் இண்டெலிஜென்ஷியா தான் காரணம். அந்த நாட்டு அறிவுத்தளத்தில் , இலக்கியத்தில் இருப்பவர்கள் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள்.
நம் நாட்டு இண்டெலிஜென்ஷியா வே ஒரு பேர் பாதி ஃபிலிஸ்டைன். அவர்களே ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதித் தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருப்பார்கள். முக்கால் வாசி பேருக்கு தற்கால இலக்கியமோ , தற்கால எழுத்தாளார்களோ பரிச்சியமே இருக்காது. யாரேனும் எழுத்தாளர் மண்டையைப் போட்டு செய்தி வந்தால் சிலருக்குத் தெரியும். அதிலும் அவர் ஏதேனும் கழிசடை விருது வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் செய்தித் தாள்களுக்கே தெரியும்.
இண்டெலிஜென்ஷியாவுக்கே லிட்ரரி சென்ஸிபிலிட்டி இல்லாத போது , காமன் மேன் என்ன செய்வான் ?
நீ எல்லாம் எழுத்தாளனா ? என எதையும் வாசிக்காமல் கூவிக்கொண்டு இருப்பான். வாசிப்பே இல்லை , பிறகெப்படி இலக்கிய சுரணை ?
நீ எல்லாம் எழுத்தாளனா என கேட்பவர்களை நான் இப்படித்தான் பரிதாபமாகப் பார்க்கிறேன் – இவர்களெல்லாம் தினமும் அப்பாவைப் பார்த்து இவன் தான் நம்மை பெற்றவனா என சந்தேகத்தோடே காலம் கழிப்பவர்கள். ஏனெனில் அப்பா போட்ட போது இவர்கள் இல்லை. தாய் சொல்லிலும் நம்பிக்கை இல்லை. அதே போல வாசிக்கவும் தெரியாது , பழக்கம் இல்லை. வாசித்தாலும் புரியாது மலமண்டை.
இது ஒரு பக்கம் என்றால் , வெளிநாட்டு இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து ஆர்கஸம் அடைவதில் தமிழனுக்கு நிகரில்லை. இதைத்தான் தாழ்வுமனப்பான்மை என்கிறேன். நாமளே ஒரு கேனக்கூ , நம்ம கூடவே இருந்துகிட்டு எழுதறவனும் கேனக்கூவாதான் இருப்பான் என்ற மட்டமான எண்ணம்.இவ்வகை கேடு கெட்ட மூடர்களா நம் எழுத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வார்கள்?
இப்போது கூடப் பாருங்கள்.ஒரு இளம்பெண் எழுதி , சிங்களத்தில் இருந்து தமிழில் மொயர்கப்பட்டு , சாருவின் புகழுரைகளோடு ஒரு நீண்ட சிறுகதை வெளியிடப்படுகிறது. இதெல்லாம் எனக்கு வேறு மொழியில் சாத்தியமா ? வேறு நாட்டில் சாத்தியமா ? சிங்களத்தில் இருந்து மொழிபெயர்த்தவர் , சாருவுக்கு மெனக்கெட்டு அனுப்புகிறார். இது ஒரு உதாரணம். சாரு போன்ற ஒரு மூத்த படைப்பாளி , வெளிநாட்டில் இருந்து என் கதைகளைப் படித்து விட்டு இப்படி ஒரு அறிமுகம் கொடுப்பது எல்லாம் கனவிலும் நடக்காது.
இந்தச் சூழலில் தான் நானும் ஆங்கிலத்துக்குப் போகிறேன். ஓப்பன் பண்ணா இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷன் Eccentric Frames என்ற பெயரில் இந்த மாதம் வெளிவருகிறது.
இப்போது வரை , பிரிண்ட் ஆகி வரும் வரையில் தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. வேறு ஒரு மார்கெட்டிங்க் பிளானும் கிடையாது. தமிழ் பேசா மனிதர்களிடையே நான் ஒரு ஜீரோ. பெரும் முட்டை. இந்த நிலையில் பதிப்பித்து வெளிகொண்டு வருவது என்பது , போட்டோ ஆல்பம் போட்டு பீரோவில் வைத்துக்கொள்வது போலத்தான்.
ஆனாலும் எந்த பின்புலனும் இல்லாமல் , இயக்கம் , நிறுவனம் என யாருடைய சப்போர்டும் இல்லாமல் முயன்று பார்க்கலாம் என நான் யாரென்றே தெரியாத , எனக்கும் பரிச்சிமில்லாத மார்கெட்டில் இறங்கிப் பார்க்கிறேன்.
நண்பர்கள் மற்றும் என்னை விரும்பும் வாசகர்களின் உதவியோடு !
நீண்ட , நெடுங்கால பயணம். பார்ப்போம்.
பப்ளிகேஷன் , லிட்ரரி ஏஜண்ட் , அவார்ட் போன்ற அப்த்தக் கூத்துக்களையும் , இங்கிலீஷ் பப்ளிஷிங் மார்க்கெட் எப்படி இருக்கிறது ? எவ்வாறு இயங்குகிறது என்பதையும் என் அனுபவங்கள் மற்றும் என் பார்வையில் தொடர்ந்து எழுதுவேன்.

45 Responses

  1. Just a quick shout for 79f. It’s a pretty straightforward online betting spot. Nothing fancy, but it gets the job done. Might suit you if you’re not after all the bells and whistles. Check out 79f.

  2. Yo, rr3game is my go-to spot for Real Racing 3 info! Seriously, they keep me updated on all the latest events and car releases. Check it out! rr3game

  3. Odds96pwaapp, the PWA version is convenient for quick access on desktop. Not as feature-rich as the native app, but handy nonetheless. Check it out if you don’t want to download anything. odds96pwaapp.

  4. Hey all, has anyone ever used 555wincom? I’m curious! Looks like a nice platform for gaming. You can check it out here 555wincom.

  5. Heads up, PHDreamActivityLogin! Gotta love how easy it is to get started. Logged in quick, claimed some bonuses, and hit the slots. Worth checking out – phdreamactivitylogin is your gateway to the action!

  6. Apostou… Yeah, I’ve heard of it. I like the variety of games they offer. Definitely worth checking out if you’re looking for something beyond the usual. It’s apostou.info so go and play: apostou.

  7. Pinasjilicom… Hmmm, never heard of it before. Gave it a peek, and it’s, shall we say, *unique*. Different strokes for different folks, right? See for yourself: pinasjilicom

  8. Superlg! Let see what they’re offering and if it lives up to the name! Is it Super like the name? Visit it here: superlg

  9. Checking out tibj388 gave me some solid options for new games, I recommend checking it out especially if youre undecided. tibj388 has something for everyone!

  10. Alright, so na99club’s got a decent vibe. I mean, it’s not the best I’ve seen, but it’s not the worst either. Solid enough to give it a shot, especially if you’re bored and looking for something new. na99club

  11. Yo, Hitclubgo88’s alright. Nothing too fancy, but it gets the job done. Good selection of games and the site’s easy enough to navigate. Check it out hitclubgo88 if you’re bored.

  12. 7jl: The Best Philippines Casino Online. Easy 7jl Login, Register & App Download for Top 7jl Slot Games. Experience 7jl, the best Philippines casino online! Quick 7jl login and easy 7jl register to play top-tier 7jl slot games. Secure your 7jl app download today for premium gaming and big wins anywhere, anytime. visit: 7jl

  13. Slotvip Online Casino Philippines: Fast Slotvip Login, Register & App Download for Premium Slot Games. Slotvip Online Casino Philippines: Fast slotvip login, easy slotvip register, and premium slotvip slot games. Get the slotvip app download and start winning today! visit: slotvip

  14. Alright, listen up. gamephcasino has been my go-to for a while now. Good selection of games and I’ve actually had some decent wins. Check it out, maybe you’ll get lucky too haha. gamephcasino

  15. Hey all. Just logged in to 789tayalogin and the experience was smooth. No hiccups, easy to navigate. Check it out if you’re interested! 789tayalogin

  16. Tmtplaynet is my go-to for a quick game sesh. Always something new to try. The site’s easy to navigate which makes it a breeze. Get your game on at tmtplaynet.

  17. Esportes da Sorte… sounds promising! Always looking for new places to try my luck. Hope they’ve got a good range of sports events and a decent betting system. Worth exploring. esportesdasorte

  18. Alright folks, just gave 2727bet a whirl. Not bad, got some decent wins. Interface is pretty slick too. Check it out 2727bet if you’re looking for something new.

  19. Winuno… I saw an ad for it and decided to try. It’s not bad, not amazing. Like, serviceable. I’m still on the fence and have not actually recorded a winuno at winuno. More games and better interface could help!

  20. Alright mates, Casinowinchido is not bad at all! Had a decent run last night. Give it a go, you might just strike gold. Check it out: casinowinchido

  21. M711casino is growing on me! Started playing and think I’m going to start playing here more! Visit Site: m711casino

  22. Gave 777suertecasino a go and, surprisingly, had some luck! Might just stick around for a bit. Worth a punt if you’re feeling lucky. Found it at: 777suertecasino

  23. Heard about fogo777login and thought I’d give it a whirl. Registration was a breeze and I was playing in minutes. Pretty standard stuff, but no complaints. Worth a look: fogo777login

  24. What’s up, gamers? Used gee88bet the other day and had a decent time. Solid selection of games and the payouts seem fair enough. Recommend giving it a shot if you’re bored. Jump in here: gee88bet

  25. Hey folks, just checked out pxxbetcom and it was okay. Nothing to write home about, but it’s a functional platform with some options. If you’re looking for something simple, this might be it. Give it a look: pxxbetcom

  26. Yo, anyone got a reliable link for the Okbet APK? Gotta be legit! I need it ASAP at: okbet apk

  27. Wanna get Casino Plus? The download is readily available on their website. It’s pretty straightforward, just follow the instructions! casino plus download

  28. Thinking about doing an okbet download. Is it worth it? Heard mixed reviews. Where’s the safest place to get it? Find the details here: okbet download

  29. [5765]Hyph777: Best PH Online Slots. Secure Hyph777 Login, Register, & App Download. Access the Official Link Alternatif Now. Experience the best PH online slots at Hyph777. Secure your Hyph777 login, register today, and get the Hyph777 app download. Access the official Hyph777 link alternatif for top Hyph777 slot games. Join the #1 PH casino now! visit: hyph777

  30. [5777]99jili Online Casino Philippines: Your Hub for 99jili Login, Register, App Download, and the Best Slot Games Experience 99jili Online Casino Philippines! Quick 99jili login and register to play the best 99jili slot games. Get the 99jili app download and start winning today! visit: 99jili

  31. Interesting read! Strategic play is key, and platforms like 789bingo game seem to understand that-balancing security with a smooth experience. The focus on ‘ancient principles’ is a unique touch! 🤔

  32. For real-time lottery results, I always check kết quả 9.nét. Never had any issues and the interface is super user-friendly. Check it out for yourself: kết quả 9.nét

  33. Been diving into luk888 it delivers on cool features with an intuitive interface. Take a peak here, luk888.

  34. Hey! I was looking for a reliable place to get Playtime PH. This seems like it could be what I need! I hope the download is smooth and virus-free. Thanks for the info! Check it out here: playtime ph download

  35. Heard about yy777games from a friend. Jumped on, and not bad! The site layout is pretty decent, and the selection is alright. I’d say it’s worth checking if you are looking for something new. Go test yy777games yourself.

  36. Tried bet722 last night. The signup was quick and easy. The site itself is pretty straightforward. Nothing fancy, but it gets the job done. Give it a look at bet722.

  37. Had a bit of trouble finding the 222betlogin at first, but once I did, it was smooth sailing. Saved my info so logging in is fast. Site’s decent. Check out 222betlogin.

  38. Managing risk in online gaming is key! Seeing platforms like nustar login login prioritize security & convenient payment options (like GCash) builds trust. A smooth user experience is crucial for sustained engagement, too.

  39. Alright, so I gave dabetvvip a shot on Dabetvvip. Pretty solid experience, I gotta say. Good variety of games, and the payouts seem fair. Give it a whirl! Check it out at dabetvvip

  40. Just spent some time on j88vips via J88vips. It’s alright! Nothing too crazy, but a decent place to spend an hour or two. Maybe you’ll find your next big win there. Check it out at j88vips

  41. Gave 55winbet a try on 55winbet. It’s got some interesting options. If you’re looking for something a little different, might be worth checking out. Check it out at 55winbet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Register

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Lost Password

Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.

Close
Close
Shopping cart