About the author
Araathu அராத்து
Araathu is a prominent and widely read author among the current writers in Tamil. He steers clear of the beaten track and almost all of…
See More
₹1,000.00
மகா புருஷன் (புருஷன்-2), அராத்து, நாவல் முன்பதிவு!
Exclusive – Limited Edition – Hard Bound – Author-Signed Collector’s Copy
The Most Daring Contemporary Novel in the World
விலை. ரூ.1000/-
கிறிஸ்துமஸ் வெளியீடாக கொண்டு வருகிறோம். இந்த முறை முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பிய பிறகுதான் மற்ற விற்பனைகளை துவங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.
முன்பதிவில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் கெட்டி அட்டையில் பைண்டிங் செய்யபட்டு, (கொரியர் கட்டணங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள முகவரிக்கு மட்டும்).
இந்த முன்பதிவு பிரத்தியேகமானது.
மகா புருஷன் ஒரு நாவல் மட்டுமல்ல.
அராத்துவின் இலக்கியப் பயணத்தில் மற்றொரு துணிச்சலான அத்தியாயம்.
முந்தைய புத்தகங்களைப் போலவே, இந்தப் புத்தகத்தையும் வாசகர்களின் கைகளிலிருந்தே அதன் பயணம் தொடங்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இந்த முன்பதிவு.
அராத்துவின் டை-ஹார்ட் வாசகர்களே,
உங்கள் ஆர்வமும் ஆதரவும் தான் ஒரு புத்தகத்தை நிகழ்வாக மாற்றுகிறது. மகா புருஷன் நாவலையும் அதே உற்சாகத்துடன் வரவேற்று, இந்த முன்பதிவை ஒரு இலக்கியக் கொண்டாட்டமாக மாற்றுவோம்.
இந்த முன்பதிவில் பங்கேற்கும் நீங்கள், வெறும் ஒரு புத்தகத்தை வாங்குவதற்காக மட்டும் பணம் செலுத்தவில்லை. விலை குறித்த கணக்குகளையும் தாண்டி, ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பின் உருவாக்கத்திலும் அதன் பயணத்திலும் பங்கெடுக்கிறீர்கள். ஒரு புத்தகத்தின் முதல் மூச்சில், முதல் அடியில், முதல் வெற்றியில் உங்களுடைய பங்களிப்பும் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நீங்கள் முன்வருகிறீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.
அதனால்தான் இந்த முன்பதிவு ஒரு வணிகப் பரிவர்த்தனை அல்ல;
எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான ஒரு இலக்கிய ஒப்பந்தம்.
Exclusive • Limited Edition • Hard Bound • Author-Signed Collector’s Copy

முதல் பதிப்பின் வரலாற்றில் உங்கள் பெயரையும் பதியுங்கள்.
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.
மகா புருஷனை வரவேற்க தயாராகுங்கள்!
அ) ஆர்டர் செய்பவர்கள், இமெயில் மற்றும் வாட்ஸ்அப் எண்களை மறக்காமல் குறிப்பிடுங்கள். அதில், கொரியர் அனுப்பும் முன்பு உங்கள் முகவரி விவரங்களை அப்டேட் செய்ய நினைவுறுத்துவோம்.
ஆ) ஆர்டர் கன்பார்ம் செய்யும் இமெயில், ஸ்பேம் பகுதியில் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
இ) தகவல்கள் மற்றும் உதவிக்கு 6379487749 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யவும்