About the author

அராத்து araathu
Araathu is a prominent and widely read author among the current writers in Tamil. He steers clear of the beaten track and almost all of…
See MoreOriginal price was: ₹500.00.₹350.00Current price is: ₹350.00. Save ₹150.00 (30% Off)
குட்டிமா – இது ஒரு நாவல் இல்ல டா… இது ஒரு லிட்டரரி புயல்!
குட்டிமா இதுவரை வந்ததிலேயே போல்டான நாவல். ரா, ஹார்னி, ஹோலி – மூணும் ஒண்ணா ஒரே நாவலில் ! இது உன் அம்மாவோட, பாட்டியோட கட்டுப்பெட்டி பெமினிசம் இல்ல … இது புது ஜெனரேஷன் பீரங்கி!
குட்டிமா ராஜகுமாரன தேடல… அவளே அவளுக்கான ராஜ்ஜியத்தை உருவாக்கறா!
தயாராயிக்கோங்க… குட்டிமா வர்றா – ஒரு ஆட்டம் பாம் மாதிரி வெடிக்கப் போறா. காதல், செக்ஸ், பவர், சமூகத்தோட பொய்களை எல்லாம் கிழிச்சு தொங்க விடப் போறா. பேச்சே வராது டா உனக்கு!
இது வழக்கமா வாசிக்கிற, ரீசைகிள் செய்த சைக்கலாஜிகல் குப்பை இல்ல… இது நரேட்டிவ் ரெவல்யூஷன்!
மொத்தத்துல , குட்டிமா – லவ் பண்ணத் துணிஞ்சவ, லஸ்ட்டுக்கு துணிஞ்சவ, கட்டுப்பாடு இல்லாதவ . கமிட்மென்ட்டுக்கும் கண்ட்ரோலுக்கும் நடு விரல் காட்டுறவ! கையில எடு டா… படிக்க மாட்ட… வாழ்ந்து பார்ப்ப! 💥🔥💦
ரூ.500 விலையுள்ள நாவல், முன்பதிவில் ரூ.350/- சலுகை விலையில், தபால் செலவு உட்பட
டிசம்பர் 22-ம் தேதியிலிருந்து புத்தகம் அனுப்பப்படும்
குட்டிமா – இது ஒரு நாவல் இல்ல டா… இது ஒரு லிட்டரரி புயல்!
குட்டிமா இதுவரை வந்ததிலேயே மிகத் தைரியமான நாவல். ரா, ஹார்னி, ஹோலி – மூணும் ஒண்ணா ஒரே நாவலில் ! இது உன் அம்மாவோட, பாட்டியோட கட்டுப்பெட்டி பெமினிசம் இல்ல … இது புது ஜெனரேஷன் பீரங்கி!
அவ ராஜகுமாரன தேடல… அவளே அவளுக்கான ராஜ்ஜியத்தை உருவாக்கறா!
தயாராயிக்கோங்… குட்டிமா வர்றா – ஒரு ஆட்டம் பாம் மாதிரி வெடிக்கப் போறா. காதல், பவர், சமூகத்தோட பொய்களை எல்லாம் கிழிச்சு தொங்க விடப் போறா. பேச்சே வராது டா உனக்கு!
இது வழக்கமா வாசிக்கிற, ரீசைகிள் செய்த சைக்கலாஜிகல் குப்பை இல்ல… இது நரேட்டிவ் ரெவல்யூஷன்!
குட்டிமா, ஒரு புக் இல்ல… ஒரு கலகம்! கையில எடு டா… படிக்க மாட்ட… வாழ்ந்து பார்ப்ப! 💥🔥💦
ரூ.500 விலையுள்ள நாவல், முன்பதிவில் ரூ.350/- சலுகை விலையில், தபால் செலவு உட்பட
டிசம்பர் 22-ம் தேதியிலிருந்து புத்தகம் அனுப்பப்படும்
| Weight | 450 kg |
|---|---|
| Dimensions | 210 × 140 × 50 cm |