About the author
Araathu அராத்து
Araathu is a prominent and widely read author among the current writers in Tamil. He steers clear of the beaten track and almost all of…
See More
Original price was: ₹1,000.00.₹900.00Current price is: ₹900.00. Save ₹100.00 (10% Off)
புருஷன்
A Raw and masculine perverted novel.
இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.
நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.
– சாரு நிவேதிதா
உலக இலக்கியத்திலும் இந்திய மொழியிலும் இதுபோன்ற வாழ்க்கை, இதுபோன்ற கதை சொல்லலுடன் யாரும் காணவில்லை என்று வாசகர்கள் கூறுகிறார்கள் — இது சாதாரணமான ஒரு காதல் கதையல்ல. (CommonFolks)
“புருஷன்” கதையின் நெருக்கமான உளவியல், நேர்த்தியான மனித உறவுகள், ஆண்களின் உள்ளாட்சித் தருணங்கள் — இவை யாரும் முன்பு தமிழில் இவ்வாறு விவாதிக்கவில்லை. (Goodreads)
இது இரண்டாம் தடவை வாசிக்கவே ஞாபகமாகும் எழுத்து என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள் — ஒரே வாசிப்புக்குள் பல வழிகளில் உணர்ச்சி, கருணை மற்றும் நேர்த்தியான சிந்தனையை தருகிறது.
| Weight | 800 kg |
|---|---|
| Dimensions | 15 × 22 × 5 cm |
| header | Purushan Novel, Araath (Hard Cover), புருஷன் – நாவல் – அராத்து (கெட்டி அட்டை) |
Reviews
There are no reviews yet.