-
(0 reviews)
Gurupurnima Combo...
Original price was: ₹650.00.₹520.00Current price is: ₹520.00.1) சரஸ்வதி ஸ்வாமிநாதன் எழுதிய “சிவபாதசேகரனும் சிவசரணசேகரனும்’ பாலகுமாரனின் உடையார் மற்றும் கங்கைகொண்ட சோழன் ஆகிய புதினங்களுக்கு துணை நூல்.
2) கிருஷ்ணா எழுதிய “பாலகுமாரன் நினைவுத்தடங்கள்” பாலகுமாரனின் மரணம் சார்ந்த ஒரு நேரடி சாட்சியம்
இந்த இரு புத்தகங்களும், குருபூர்ணிமா-வை முன்னிட்டு 20% தள்ளுபடி விலையில், தபால் செலவு இன்றி (இந்தியா முழுவதும்)

