பாலகுமாரன் நினைவுத் தடங்கள் – கிருஷ்ணா

350.00

பாலகுமாரன் என் பேனா, அதன் மூலம் நான் எழுதுகிறேன் என யோகி சொன்னது போல், பாலகுமாரனின் ஒரு தங்கப்பேனா கிருஷ்ணா என்பதையும் அந்தப் பேனா மூலம் தனது Transformation கணங்களை எழுதி நமக்கு அளித்து இருக்கிறார் என்பதையும் இதைப் படிக்கையில் உணர்கிறோம்.

– பிச்சைக்காரன்

ISBN: 9788198371638 Categories: , Tag:

About the author

கிருஷ்ணா
See More

இது வெகு நிச்சயமாக தொகுக்கப்பட வேண்டிய நிகழ்வு. அவரது படைப்புகளைப் படித்த அத்தனைபேரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய தொகுப்பு. பார்…இதோ உன் குரு, உன் தகப்பன், உன் அய்யா , உன் நண்பன், உன் சகோதரன், உன் மெஸைய்யா எப்படி அவன் உடலை விட்டு வெளியே செல்கிறான் பார். எப்படி மேலெழுந்து நிற்கிறான் பார். எப்படி ஆனந்தக் கூத்தாடுகிறான் பார். ஹா….ஹா… அதோ இருக்கிறான்… இதோ பார் இங்கேயும் இருக்கிறான். எப்படி ஒவ்வொருவரின் மனத்துக்குள்ளேயும் செல்கிறான் பார், எப்படி அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து வளர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறான் பார் என்று ஒரு சொடுக்கில் மாயத்திரை விலக்கிக் காட்டும் புதினமாக நான் இதைப் பார்க்கிறேன்.

– சூர்யா பாலகுமாரன்

Weight .250 kg
Dimensions 210 × 170 × 2 cm

You may also like…