-
(0 reviews)
சிவபாதசேகரனும் சிவசரணசேகரனும்,...
₹300.00சோழ தேசத்தின் மீது காதல் கொண்டோர் அனைவருக்கும் இந்நூல் தேவாமிர்தமாய் இருக்கும். உடையார் வாசித்து பிரமித்துக் கிடந்தோர்கள் அனைவரையும் இந்நூல் மீண்டும் உடையாருக்குள் தள்ளும். ஏனெனில், உடையாரை மீள் வாசிப்புச் செய்வதற்கும் அந்தக் கதைக்குள் ஒளிந்திருக்கும் நிஜத்தை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் மிகச் சிறந்த கையேடு. சிவ சரணம் உங்களின் சிரசின் மீது பதிவதை உங்களால் உணர முடியும்.
